தமிழ்நாடு அரசு வழங்கும் eSevai சேவைகள் உங்கள் வீட்டிலேயே பெறலாம்! ✅
Our Services
DIFFERENCE OF US
மாணவர்கள், பொதுமக்கள், தொழில்முனைவோர் என அனைவரும் எளிமையாக விண்ணப்பித்து பெற்றுகொள்ளலாம்.
அரசு ஆவணங்களை பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்! எங்களின் நேர்த்தியான சேவையை பயன்படுத்தி மிக எளிதாக உங்கள் அரசு சான்றிதழ்களை பெறலாம்.
அரசு சேவைகளை சரியான முறையில் வழங்க அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் எங்களிடம் உள்ளனர். கடினமான செயல்முறைகளை எளிதாக்கி, குறித்த நேரத்தில் துல்லியமாக முடித்து தருகிறோம்.
தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை நீங்கள் எளிமையாக எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், அனைத்து ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சேவைகளும் எங்களிடம் உள்ளது.
அரசு விதிமுறைகளின் அடிப்படையில் சரியான வழிகாட்டுதல். அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து தெளிவான விளக்கம். தேவையான ஆவணங்கள் பற்றிய முழுமையான தகவல். சேவைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு உடனடி தீர்வு.
தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு வழங்கும் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தேர்வுகளை எங்கள் இணையதளம் வழியாகவும் அல்லது சேவை மையத்தில் நேரிலும் சென்று விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.